போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அரசு பஸ்கள் மீதும் நடவடிக்கை பாயும் - கூடுதல் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அரசு பஸ்கள் மீதும் நடவடிக்கை பாயும் - கூடுதல் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

‘வாட்ஸ் அப்’ போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக புகார் அளிக்கலாம் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அரசு பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர் தெரிவித்தார்.
24 Feb 2023 8:36 AM GMT
திருமயம் பஸ்நிலையத்தில் நின்று செல்லாத அரசு பஸ்கள்

திருமயம் பஸ்நிலையத்தில் நின்று செல்லாத அரசு பஸ்கள்

திருமயம் பஸ்நிலையத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Oct 2022 6:49 PM GMT
தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் - விஜயகாந்த்

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் - விஜயகாந்த்

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
11 Oct 2022 3:35 PM GMT
தீபாவளியை முன்னிட்டு அரசு பஸ்களில் சொந்த ஊர் செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு

தீபாவளியை முன்னிட்டு அரசு பஸ்களில் சொந்த ஊர் செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 25-ந்தேதிக்கு 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
7 Oct 2022 9:25 AM GMT
ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு

ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு

ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல் நடத்தியதால் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
9 Sep 2022 8:58 AM GMT
அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டம்

அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டம்

ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல் நடத்தியதால் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
9 Sep 2022 8:37 AM GMT
புதுவையில் 2ஆவது நாளாக ஓடாத அரசு பஸ்கள்... கிராமப்புற பயணிகள் பாதிப்பு

புதுவையில் 2ஆவது நாளாக ஓடாத அரசு பஸ்கள்... கிராமப்புற பயணிகள் பாதிப்பு

புதுவையில் 2ஆவது நாளாக இன்றும் அரசு பஸ்கள் ஓடவில்லை.
24 Jun 2022 7:01 AM GMT