
தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வார விழா: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
2 Aug 2025 7:24 AM IST
உலக சுற்றுச்சூழல் தினம்: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி
பசுமையைப் பரப்புவோம், புவியைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
5 Jun 2025 3:42 PM IST
ஊட்டியில் இன்று பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
6 April 2025 7:51 AM IST
கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைச்சர்கள் எவவேலு, சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்
கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைச்சர்கள் எ.வ.வேலு, சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
12 March 2023 12:15 AM IST
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
நாமக்கல்லில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
28 Feb 2023 12:15 AM IST
உலக இதய தினம்: அரசு ஆஸ்பத்திரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சார்பாக இதய நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
30 Sept 2022 2:42 PM IST




