
தூத்துக்குடியில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:31 AM IST
தூத்துக்குடியில் அரசு அலுவலகங்களில் தூய்மை இயக்க உறுதிமொழி ஏற்பு
கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள தேவையில்லாத கழிவுகளை சேகரித்து அகற்றும் நிகழ்வு நடந்தது.
19 Sept 2025 9:49 PM IST
சூர்யா பட பாணியில் சம்பவம் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர்
அரசு அதிகாரிகளிடம் நபர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் லோக்ஆயுக்தா இன்ஸ்பெக்டர் என்று கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
3 Jan 2024 8:04 PM IST
அரசு அதிகாரிகளுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 Dec 2023 9:29 PM IST
ஆட்சியாளர்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் : சபாநாயகர் செல்வம் பேட்டி
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆட்சியாளர்களை தரக்குறைவாக பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 Oct 2023 12:06 AM IST
அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் - சுப்ரீம் கோர்ட்டு உருவாக்குகிறது
அரசு அதிகாரிகளை கோர்ட்டுக்கு வரவழைக்க சம்மன் அனுப்புவது குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
22 Aug 2023 2:49 AM IST
அரசு அதிகாரிகளின் பயண செலவுக்கான தடை நீக்கம் - தமிழக அரசு அரசாணை
அரசு அதிகாரிகளின் செலவினங்களை கட்டுப்படுத்தும் விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
18 July 2023 7:35 PM IST
கறம்பக்குடி அரசு அலுவலர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டது
கறம்பக்குடியில் பயன்பாடு இன்றி பாழடைந்து கிடந்த அரசு அலுவலர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டது. விரைவில் அங்கு புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
22 Jun 2023 12:28 AM IST
நிலுவை வரித்தொகையை வசூலிக்க நடவடிக்கை: ஏரியா சபை கூட்டங்களில் அரசு அதிகாரிகளும் பங்கேற்க நடவடிக்கை
‘மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடைபெறும் ஏரியா சபை கூட்டங்களில் அரசு அதிகாரிகளும் பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்', என மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்தார்.
31 May 2023 11:55 AM IST
திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுவது தொடர்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
17 May 2023 1:21 PM IST
டெல்லியில் 8 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கைது - ஆர்.டி.ஐ. தகவல்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசின் பொது பரிவர்த்தனை துறைகளில் வேலை செய்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 May 2023 8:28 PM IST
நாமக்கல்: 'கூகுள் பே' மூலம் தலா ரூ.35 ஆயிரம் லஞ்சம்... அரசு அதிகாரிகள் 4 பேர் மீது அதிரடி நடவடிக்கை
நாமக்கலில் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
18 March 2023 6:48 PM IST




