கவர்னர் ஆர்.என்.ரவி, மார்க்ஸை விமர்சிப்பதற்கு தகுதியற்றவர் - இந்திய கம்யூ. கட்சி கண்டனம்

கவர்னர் ஆர்.என்.ரவி, மார்க்ஸை விமர்சிப்பதற்கு தகுதியற்றவர் - இந்திய கம்யூ. கட்சி கண்டனம்

கார்ல் மார்க்ஸை பின்பற்றியவர்கள் இந்திய கலாசாரத்தை அழித்துவிட்டனர் என்ற கவர்னரின் கருத்து கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
26 Nov 2025 10:02 PM IST
அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள்! - கவர்னர் ஆர்.என்.ரவி

அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள்! - கவர்னர் ஆர்.என்.ரவி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 7:04 PM IST
தமிழ்நாடு யாருடன் போராடும்? கவர்னர் கேள்வி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு யாருடன் போராடும்? கவர்னர் கேள்வி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Oct 2025 6:32 PM IST
பிரித்தாளும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடுகின்றன - கவர்னர் ஆர்.என்.ரவி

'பிரித்தாளும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடுகின்றன' - கவர்னர் ஆர்.என்.ரவி

அதிகம் படித்தவர்கள் இருக்கும் தமிழ்நாட்டிலும் சாதிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
5 Oct 2025 2:20 PM IST
கலைஞர் பல்கலை. மசோதா விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

கலைஞர் பல்கலை. மசோதா விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

கவர்னர் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டப்பேரவை முடிவுக்கு எதிரானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Oct 2025 4:27 PM IST
இந்தியாவின் ஆன்மா ஆன்மிகம் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

இந்தியாவின் ஆன்மா ஆன்மிகம் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

பிரதமர் மோடி ஆட்சியில்தான் நாட்டில் வன்முறை குறைந்துள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
21 Sept 2025 10:33 AM IST
கவர்னர் மாளிகையில் நடைபெறும் நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

கவர்னர் மாளிகையில் நடைபெறும் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

கவர்னர் மாளிகையில் 'நவராத்திரி கொலு 2025' செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை கொண்டாடப்படுகிறது.
11 Sept 2025 5:30 PM IST
கவர்னர் சூப்பர் முதல்-அமைச்சராக நினைத்து செயல்பட முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

கவர்னர் சூப்பர் முதல்-அமைச்சராக நினைத்து செயல்பட முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

மசோதாக்களை உயிரற்றதாக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது.
2 Sept 2025 1:29 PM IST
2 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு

2 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு

2 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
21 Aug 2025 11:35 AM IST
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன - கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன - கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது என ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
14 Aug 2025 5:33 PM IST
ஆகஸ்ட் 14: பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று முஸ்லிம் லீக் வன்முறையைக் கட்டவிழ்த்த நாள் - கவர்னர் ஆர்.என்.ரவி

ஆகஸ்ட் 14: பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று முஸ்லிம் லீக் வன்முறையைக் கட்டவிழ்த்த நாள் - கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 10:43 AM IST
கவர்னர் தேநீர் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு

கவர்னர் தேநீர் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு

கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
13 Aug 2025 12:24 PM IST