
கவர்னர்கள், மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது: ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கவாய்
அதிகமான காலதாமதத்துக்கு நீதித்துறை மறுஆய்வு உள்ளது என்று ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கவாய் கூறினார்.
24 Nov 2025 7:39 AM IST
அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு: மத்திய அரசு வாதம்
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் என்பது செய்திருக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
21 Aug 2025 2:31 PM IST
கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்
லடாக் யூனியன் பிரதேச கவர்னராக, ஜம்முவை சேர்ந்த மூத்த பா.ஜ.க. உறுப்பினரான கவீந்தர் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார்.
14 July 2025 2:51 PM IST
"மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது.." - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
21 May 2025 4:11 PM IST
கேரளா உட்பட 5 மாநில கவர்னர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு
கேரள மாநில கவர்னராக செயல்பட்டு வந்த ஆரிப் முகமது கான், பீகார் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
24 Dec 2024 11:48 PM IST
டெல்லியில் கவர்னர்கள் மாநாடு: ஜனாதிபதி தலைமையில் நாளை மறுநாள் தொடக்கம்
மாநாட்டில் அனைத்து மாநில கவர்னர்கள் கலந்துகொள்கின்றனர்.
31 July 2024 4:47 AM IST
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: இரு மாநில கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநில கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
26 July 2024 4:58 PM IST
'கவர்னர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வலியுறுத்தல்
அரசியலமைப்பு சட்டத்தின்படி கவர்னர்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.வி.நாகரத்னா வலியுறுத்தியுள்ளார்.
31 March 2024 7:20 AM IST
கவர்னர்கள் மலிவான-தரம்தாழ்ந்த அரசியல் செய்கின்றனர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்
இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Jan 2024 2:55 PM IST
மசோதாவுக்கு கவர்னர் விரைவான ஒப்புதல் அளிக்க சட்டசபையில் தீர்மானம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் பாராட்டு
மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
16 April 2023 2:17 AM IST
கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பா.ஜனதா பயன்படுத்துகிறது - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பா.ஜனதா பயன்படுத்துகிறது என்று மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 Jan 2023 3:25 AM IST
கவர்னர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வருகிறது.. கவர்னர் தமிழிசை மறைமுக தாக்கு
கவர்னர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுவதாக புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
15 Nov 2022 12:46 PM IST




