தமிழ்நாடு அரசின் கவர்னர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம் -  ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

தமிழ்நாடு அரசின் கவர்னர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம் - ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

பல பொய்களை சொல்லி மக்களை தொடர்ந்து ஏமாற்ற தி.மு.க. அரசு முயற்சி செய்து வருவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 9:49 AM GMT
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்கள் இல்லாத வெற்று கட்டுக்கதையே கவர்னர் உரை - டிடிவி தினகரன்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்கள் இல்லாத வெற்று கட்டுக்கதையே கவர்னர் உரை - டிடிவி தினகரன்

கவர்னருக்கும் அரசுக்கும் இடையே நீடிக்கும் மோதல் போக்கு மாநிலத்திற்கு மட்டுமல்லாது மக்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Feb 2024 9:00 AM GMT
கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி

கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்க மறுக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
12 Feb 2024 7:43 AM GMT
தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை உப்பு சப்பு இல்லாத உரை - எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை உப்பு சப்பு இல்லாத உரை - எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 Feb 2024 6:14 AM GMT
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி

அரசின் உரையை முழுமையாக படிக்காமல் கவர்னர் புறக்கணித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
12 Feb 2024 5:54 AM GMT
ஒடிசா சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணித்து பா.ஜனதா, காங்கிரஸ் வெளிநடப்பு

ஒடிசா சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணித்து பா.ஜனதா, காங்கிரஸ் வெளிநடப்பு

ஒடிசா சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணித்து பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
21 Feb 2023 8:08 PM GMT
கவர்னருக்கு எதிராக முதல் அமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தது மரபு அல்ல- எடப்பாடி பழனிசாமி பேட்டி

"கவர்னருக்கு எதிராக முதல் அமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தது மரபு அல்ல"- எடப்பாடி பழனிசாமி பேட்டி

கவர்னர் உரை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
9 Jan 2023 9:00 AM GMT
சட்டப்பேரவையில் கவர்னர் உரையை புறக்கணிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக

சட்டப்பேரவையில் கவர்னர் உரையை புறக்கணிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக

கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 Jan 2023 4:09 AM GMT
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று துவக்கம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று துவக்கம்

இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
9 Jan 2023 2:47 AM GMT