
சிறப்பு தகுதித்தேர்வில் பணி காலத்திற்கு மதிப்பெண் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
சிறப்பு தகுதித்தேர்வில் பணி காலத்திற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
23 Nov 2025 9:39 AM IST
பள்ளிகளை முடக்கும் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை கொடுப்பதில்லையே ஏன்? - நயினார் நாகேந்திரன்
திமுக தலைவர்களின் ஆணவம் அழிவிற்கான அறிகுறி என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
9 Oct 2025 7:14 PM IST
அரசுப் பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் - அண்ணாமலை
மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப் பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
9 Oct 2025 5:31 PM IST
பழுதடைந்துள்ள அரசுக் கட்டடங்களை ஆராய்ந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அரசுக் கட்டடம் என்றால் அது அபாயகரமான கட்டடம் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 Sept 2025 10:32 PM IST
திமுகவின் கல்விக் கொள்கை தனியார் பள்ளிகளுக்கே பயன்படும் - அண்ணாமலை
காமராஜர் அரசுப் பள்ளிகள் மூலமாகச் செய்த கல்விப் புரட்சி, திமுக அரசால் இன்று பாழ்பட்டுப் போய்விட்டது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
29 Aug 2025 9:16 PM IST
ஆதார் அட்டை இல்லாததால் அரசு பள்ளியில் மாணவனை சேர்க்க மறுப்பா? - தமிழக அரசு விளக்கம்
திருவள்ளூரில், ஆதார் அட்டை இல்லாததால் அரசு பள்ளியில் மாணவனை சேர்க்க மறுத்ததாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
14 Aug 2025 8:56 AM IST
சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை அரசு பள்ளியின் தூதர்களாக நியமிக்க கல்வித்துறை திட்டம்
சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை பள்ளியின் தூதர்களாக நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
13 Aug 2025 6:34 AM IST
அரசு கள்ளர் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி. தினகரன்
பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் வரை தற்காலிக ஆசிரியர் நியமன முறையை அரசு அமல்படுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்,
19 Jun 2025 2:18 PM IST
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
20 March 2025 8:58 PM IST
அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்தாமல் அலட்சியம் காட்டும் பள்ளிக்கல்வித்துறை - டி.டி.வி. தினகரன் கண்டனம்
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
5 March 2025 5:25 PM IST
அரசு பள்ளியில் மாணவர்களுக்குள் மோதல்: 9-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை
அரசு பள்ளியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்டான்.
27 Feb 2025 7:17 AM IST
அரசு பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அரசு பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
24 Feb 2025 1:52 PM IST




