வெற்றி நிச்சயம் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற 170 பேருக்கு சான்றிதழ், பணி நியமன ஆணை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

வெற்றி நிச்சயம் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற 170 பேருக்கு சான்றிதழ், பணி நியமன ஆணை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையே திறன் பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பறிமாறிக் கொண்டனர்.
11 Nov 2025 3:54 PM IST
இலவச கல்வி, 24 மணிநேரம் மின்சாரம்... 10 உத்தரவாதங்களை வெளியிட்டார் கெஜ்ரிவால்

இலவச கல்வி, 24 மணிநேரம் மின்சாரம்... 10 உத்தரவாதங்களை வெளியிட்டார் கெஜ்ரிவால்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், 10 உத்தரவாதங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன என்று நான் உறுதிப்படுத்துவேன் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
12 May 2024 3:11 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எங்கள் கட்சியின் உத்தரவாதம்:  ஜெய்ராம் ரமேஷ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எங்கள் கட்சியின் உத்தரவாதம்: ஜெய்ராம் ரமேஷ்

மும்பை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் யாத்திரை, ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு நேற்று மராட்டிய மாநிலம் நந்துர்பாரில் இருந்து...
13 March 2024 3:18 AM IST