மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ.97 லட்சம் மோசடி - பெண் மேலாளர் பணி நீக்கம்

மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ.97 லட்சம் மோசடி - பெண் மேலாளர் பணி நீக்கம்

குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ.97 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
22 Aug 2022 11:06 PM GMT