
ஆயுள் தண்டனைக் கைதியான சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 6 மாத இடைக்கால ஜாமீன்
மற்றொரு பாலியல் வழக்கிலும் ராஜஸ்தான் ஐகோர்ட்டு ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
6 Nov 2025 8:49 PM IST
ஆன்லைன் வழக்கு விசாரணையில் பீர் குடித்த வழக்கறிஞர்; குஜராத் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
குஜராத் ஐகோர்ட்டின் நீதிபதிகள் ஏ.எஸ். சுபேஹியா மற்றும் ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு விசாரணை செய்தது.
2 July 2025 6:00 PM IST
'எங்கள் உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்காதீர்கள்' - குஜராத் ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
குஜராத் ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
21 Aug 2023 1:38 PM IST
பிரதமர் பட்டப்படிப்பு விவகாரம்: கெஜ்ரிவாலின் மனுவை ஏற்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு
ஆமதாபாத் கோர்ட்டின் சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
12 Aug 2023 2:29 AM IST
ராகுல் காந்தி வழக்கில் குஜராத் ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை குறித்த வழக்கில் குஜராத் ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
6 July 2023 9:21 PM IST
ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு மே 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ராகுல் காந்தியின் மேல் முறையீடு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி மே மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
30 April 2023 12:19 AM IST
சூரத் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி மனு
கிரிமினல் அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
26 April 2023 2:19 AM IST
'பிரதமரின் கல்வி பற்றி அறியும் உரிமை கூட நாட்டு மக்களுக்கு கிடையாதா?' - கெஜ்ரிவால் கேள்வி
சான்றிதழை பார்க்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
31 March 2023 4:51 PM IST




