Prajwal Revanna

3வது முறையாக விமான டிக்கெட் பதிவு செய்துள்ள பிரஜ்வல் ரேவண்ணா...நாடு திரும்புவாரா?

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
29 May 2024 8:37 AM
பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா 31ம் தேதி விசாரணைக்கு ஆஜர்

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா 31ம் தேதி விசாரணைக்கு ஆஜர்

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 May 2024 11:38 AM
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பா.ஜ.க. தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 May 2024 9:59 AM
ஆள் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்

ஆள் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்

ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
5 May 2024 2:05 PM
பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா: கடத்தல் வழக்கில் தந்தை எச்.டி.ரேவண்ணா கைது

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா: கடத்தல் வழக்கில் தந்தை எச்.டி.ரேவண்ணா கைது

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 May 2024 2:19 PM
பா.ஜனதாவின் பி-டீம் என்பதை ஜனதாதளம் (எஸ்) நிரூபித்துள்ளது - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா

பா.ஜனதாவின் 'பி-டீம்' என்பதை ஜனதாதளம் (எஸ்) நிரூபித்துள்ளது - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா

மதவாத கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் பா.ஜனதாவின் ‘பி-டீம்’ என்பதை ஜனதாதளம் (எஸ்) நிரூபித்துள்ளது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
9 Sept 2023 10:30 PM