
மீஞ்சூர் அருகே சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
மீஞ்சூர் அருகே சுகாதார நிலையம் கட்டப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Aug 2023 1:45 PM IST
சாலைபுதூர் சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி
சாலைபுதூர் சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
5 July 2023 12:15 AM IST
துணை சுகாதார நிலையம் மூடப்பட்டதால் சிகிச்சை பெற சிரமப்படும் கிராம மக்கள்
நொய்யல் பகுதியில் மூடப்பட்ட துணை சுகாதார நிலையத்தால் சிகிச்சை பெற முடியாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிகிச்சை பெற தொலைதூரம் செல்லும் அவலநிலையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 Oct 2022 12:33 AM IST
மைதீன் ஆண்டவர் பகுதியில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்: நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
கம்பத்தில் மைதீன் ஆண்டவர் பகுதியில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
30 Sept 2022 9:50 PM IST
ஆவடியில் சுகாதார மையம் மற்றும் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டினார் மத்திய சுகாதாரத்துறை மந்திரி..!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சுகாதார மையம் மற்றும் ஆய்வகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.
26 Jun 2022 4:29 PM IST




