
இத்தாலியை மிரட்டும் வெப்ப அலை - தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள்
வெயிலின் தாக்கத்தால் ரோம் நகரில் தண்ணீர் தேவை அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
20 July 2023 4:57 PM GMT
''வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்''- ஐ.நா எச்சரிக்கை..!!
வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
19 July 2023 5:51 AM GMT
ஐரோப்பிய நாடுகளில் வாட்டி எடுக்கும் வெப்ப அலை - 16 நகரங்களில் ரெட் அலர்ட் அறிவிப்பு
இத்தாலியின் 16 நகரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2023 5:02 PM GMT
வெப்ப அலையின் பிடியில் வடமாநிலங்கள் தவிப்பு: பீகார், உ.பி.க்கு உதவ மத்தியக்குழு விரைவு
வடமாநிலங்கள் பலவும் வெப்ப அலையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதில் மக்களுக்கு உதவுவதற்காக பீகாருக்கும், உத்தரபிரதேசத்துக்கும் மத்தியக் குழு விரைகிறது.
20 Jun 2023 10:09 PM GMT
வெப்ப அலை எதிரொலி; மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம்
நாடு முழுவதும் வெப்ப அலையை முன்னிட்டு மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம் நடைபெற உள்ளது.
20 Jun 2023 4:43 AM GMT
வட இந்தியாவில் அதீத வெப்ப அலை: 3 நாட்களில் 98 பேர் பலி
வட இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருகிறது.
18 Jun 2023 5:06 AM GMT
தொடரும் வெப்ப அலை: மே.வங்காளத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
தொடரும் வெப்ப அலை காரணமாக மே.வங்காளத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
31 May 2023 8:47 PM GMT
வெப்ப அலை ஓய்ந்தது: தென்மேற்கு பருவமழை 2 நாட்களில் தொடங்குகிறது
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் வெப்பஅலை ஓய்ந்தது.
24 May 2023 11:00 PM GMT
வெப்ப அலை தாக்கம்: ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
18 April 2023 11:53 PM GMT
மே. வங்கம், ஒடிசா, ஆந்திரா, பீகார் மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
13 April 2023 3:13 PM GMT
தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ள தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
15 March 2023 2:42 AM GMT
உலகில் மிக அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடாக இந்தியா மாறும் - விஞ்ஞானிகள் தகவல்
இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
9 Dec 2022 2:59 AM GMT