ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி

அதானியின் சொத்து மதிப்பு மீண்டும் ரூ.8 லட்சம் கோடியை தாண்டியது. இதன் மூலம் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தை பிடித்தார்.
8 Feb 2024 10:48 PM GMT
அதானி குழுமத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு  இன்று தீர்ப்பு...!

அதானி குழுமத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு...!

ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
3 Jan 2024 2:10 AM GMT
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்.. விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்.. விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

24 அம்சங்கள் குறித்த விசாரணையில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டதாக செபி தனது அறிக்கையில் கூறியிருந்தது.
29 Aug 2023 10:17 AM GMT
அதானி பங்குகளில் ஷாட் செல்லிங்.. பெரும் லாபமடைந்த 12 நிறுவனங்கள்: அமலாக்கத்துறை தகவல்

அதானி பங்குகளில் ஷாட் செல்லிங்.. பெரும் லாபமடைந்த 12 நிறுவனங்கள்: அமலாக்கத்துறை தகவல்

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே அதானி குழும பங்குகள் மீது ஷாட் செய்துள்ளனர் என அமலாக்க துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
29 Aug 2023 5:57 AM GMT
ஹிண்டன்பர்க் அறிக்கை: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் செபி மனு

ஹிண்டன்பர்க் அறிக்கை: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் 'செபி' மனு

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ‘செபி’ மனு அளித்துள்ளது.
1 May 2023 1:55 AM GMT
தவறு செய்திருந்தால் விசாரணை - அதானி குழு தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து சரத் பவார் கருத்து

"தவறு செய்திருந்தால் விசாரணை" - அதானி குழு தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து சரத் பவார் கருத்து

அதானி குழுமம் மீது குறிவைக்கப்பட்ட விஷயம் போல தெரிவதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.
7 April 2023 6:09 PM GMT
ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானி குழுமத்தை விசாரிக்க கோரிய மனு நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு தகவல்

ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானி குழுமத்தை விசாரிக்க கோரிய மனு நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு தகவல்

ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக அதானி குழுமத்தை விசாரிக்க கோரிய மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
15 Feb 2023 8:57 PM GMT
நாடாளுமன்றத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கையை முன்வைத்து அதானி, அதானி என எதிர்க்கட்சியினர் கோஷம்

நாடாளுமன்றத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கையை முன்வைத்து 'அதானி, அதானி' என எதிர்க்கட்சியினர் கோஷம்

பட்ஜெட் உரையின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் ‘ஜோடோ, ஜோடோ, பாரத் ஜோடோ’ என கோஷங்களை எழுப்பினர்.
1 Feb 2023 11:17 PM GMT