ரூ.109 கோடியில் அறநிலையத் துறையில் 19 புதிய திட்டப் பணிகள்- மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ரூ.109 கோடியில் அறநிலையத் துறையில் 19 புதிய திட்டப் பணிகள்- மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

அறநிலையத்துறை சார்பில் ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
3 Jan 2026 2:54 PM IST