ஒகேனக்கல்லில் பரிசல் பயணம் செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல்லில் பரிசல் பயணம் செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினம் என்பதால் இன்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
18 Sep 2022 4:42 AM GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.
9 Sep 2022 4:22 AM GMT
ஒகேனக்கல்லுக்கு 1.15 லட்சம் கனஅடியாக குறைந்த நீர்வரத்து

ஒகேனக்கல்லுக்கு 1.15 லட்சம் கனஅடியாக குறைந்த நீர்வரத்து

இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.
8 Sep 2022 5:30 AM GMT
கனமழை எதிரொலி: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கனமழை எதிரொலி: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 3-வது நாளாக தடை விதித்தது.
30 Aug 2022 6:01 AM GMT
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

ஒகேனக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 Aug 2022 11:56 AM GMT
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீர்வரத்து 1 லட்சம் கன அடியை தாண்டியது..!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீர்வரத்து 1 லட்சம் கன அடியை தாண்டியது..!

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
12 July 2022 2:02 PM GMT
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை; ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனடியாக அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை; ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனடியாக அதிகரிப்பு

கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
8 July 2022 2:26 PM GMT
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு; ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு; ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

ஒகேனக்கலில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
25 May 2022 8:57 AM GMT
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு; 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு; 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

இன்று 3-வது நாளாக ஒகேனக்கல் அருவிகள் மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டது.
20 May 2022 9:53 AM GMT