
அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி மீண்டும் மனு அளித்த ராமதாஸ்
உள்துறைச் செயலாளரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
29 July 2025 12:02 AM IST
மெரினா உயிரிழப்பு: காவல்துறை பதில் அளிக்க உள்துறை செயலர் உத்தரவு
மெரினா உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
7 Oct 2024 4:18 PM IST
மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்
மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
15 Aug 2024 7:48 AM IST
மனைவி இறந்த சில நிமிடங்களில் அசாம் உள்துறை செயலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மனைவி இறந்த துக்கம் தாளாமல் துப்பாக்கியால் தன்னே தானே சுட்டுக்கொண்டார்.
19 Jun 2024 3:44 AM IST
கேரளாவில் சாலை விபத்து; மாநில உள்துறை செயலாளர், மனைவி, மகன் படுகாயம்
கேரளாவில் மாநில உள்துறை செயலாளர், அவரது மனைவி மற்றும் மகன் இன்று நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தனர்.
9 Jan 2023 10:12 AM IST




