ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு தகுதி

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு தகுதி

இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முந்தின சுற்றில் ஹாங்காங்கை சேர்ந்த ஜேசன் குனாவனை 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
7 March 2025 4:26 AM IST
ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:  இந்திய வீரர் பிரனாய் தொடக்க சுற்றில் வெற்றி

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தொடக்க சுற்றில் வெற்றி

இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் ஆடவர் ஒற்றையர் போட்டியில், சீன தைபேவை சேர்ந்த வாங்கை 21-11, 20-22, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
6 March 2025 1:33 AM IST
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் பி.வி.சிந்து , அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொண்டார்.
8 March 2024 3:54 AM IST
இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ஓய்வு

இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ஓய்வு

இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
5 March 2024 5:06 AM IST