
கார் ரேஸில் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் அஜித்
இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் ‘இந்தியன் பிலிம் இண்டஸ்ட்ரி’ என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவித்துள்ளார்.
7 Sept 2025 8:45 PM IST
1,200 சதவீதம் லாபம்...இந்திய சினிமாவில் அதிக லாபம் ஈட்டிய படம் எது தெரியுமா?
2025-ம் ஆண்டில் இதுவரை இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படம் விக்கி கவுஷல் நடித்த சாவா ஆகும்.
19 July 2025 6:52 PM IST
இந்திய படங்களில் நடிக்க விரும்பும் 'ஸ்குவிட் கேம்' நடிகர்
'ஸ்குவிட் கேம்' தொடரின் 3-வது சீசன் கடந்த மாதம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.
14 July 2025 7:08 AM IST
திரையுலகில் 22 வருடங்களை நிறைவு செய்த அல்லு அர்ஜுன்
தெலுங்கு சினிமா வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை முதன்முதலில் பெற்றவர் அல்லு அர்ஜுன்.
29 March 2025 9:01 AM IST
'அவர் இந்திய சினிமாவின் பெருமை' - ஷங்கர்
சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
6 Jan 2025 8:15 AM IST
இந்திய பாடல்களுக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் கவுரவம்
இந்திய இசையின் பெருமையை உலகம் முழுவதும் தெரியப்படுத்த வேண்டும் என்பற்காக இந்த ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம் என்று ஆஸ்கார் அகாடமி மியூசியம் தெரிவித்துள்ளது.
11 May 2024 7:23 AM IST
ரஜினிகாந்த் மாறவே இல்லை, அதே எளிமை... - அமிதாப்பச்சன்
‘வேட்டையன்’ படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து, அமிதாப்பச்சன் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
5 May 2024 9:36 PM IST
இன்று தேசிய சினிமா தினம்...!
இந்த ஆண்டு தேசிய சினிமா தினம் அக்டோபர் 13ம் தேதி கொண்டாடப்படும் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது.
13 Oct 2023 2:20 PM IST
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளுக்கு இடையே சினிமா கூட்டாண்மையை உருவாக்க வேண்டும் - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளுக்கு இடையே சினிமா கூட்டாண்மையை உருவாக்க வேண்டும் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்குர் கூறினார்.
29 Jan 2023 2:53 AM IST




