![பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்; பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் - பிரியங்கா காந்தி பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்; பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் - பிரியங்கா காந்தி](https://media.dailythanthi.com/h-upload/2024/05/26/500x300_1624259-national-04.webp)
'பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்; பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார்' - பிரியங்கா காந்தி
பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள் ஆனால் பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
26 May 2024 4:34 PM GMT![நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் திட்டம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் திட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2024/05/23/500x300_1623521-pakistan33.webp)
பொருளாதார நெருக்கடி: நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் திட்டம்
சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
23 May 2024 5:26 AM GMT![இந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம் இந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/19/500x300_1617462-fund333.webp)
இந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்
தேர்தல் நடக்கும் ஆண்டாக இருந்தாலும் இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருவது பாராட்டுக்குரியது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
19 April 2024 8:01 PM GMT![அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதமாக குறையும்- ரிசர்வ் வங்கி கணிப்பு அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதமாக குறையும்- ரிசர்வ் வங்கி கணிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/02/08/500x300_1605111-2.webp)
அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதமாக குறையும்- ரிசர்வ் வங்கி கணிப்பு
பணவீக்கத்தைக் குறைக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
8 Feb 2024 7:30 AM GMT![வேலையின்மைதான் உண்மையான பிரச்சினை; மோடி உத்தரவாதம் என்பது வெற்று கோஷம் - பிரியங்கா காந்தி வேலையின்மைதான் உண்மையான பிரச்சினை; மோடி உத்தரவாதம் என்பது வெற்று கோஷம் - பிரியங்கா காந்தி](https://media.dailythanthi.com/h-upload/2024/01/30/500x300_1603689-1.webp)
வேலையின்மைதான் உண்மையான பிரச்சினை; 'மோடி உத்தரவாதம்' என்பது வெற்று கோஷம் - பிரியங்கா காந்தி
இந்திய நாட்டின் உண்மையான பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு பா.ஜ.க-விடம் தீர்வு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 4:57 PM GMT![நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 5.55 சதவீதமாக உயர்வு...! நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 5.55 சதவீதமாக உயர்வு...!](https://media.dailythanthi.com/h-upload/2023/12/12/500x300_1595238-sdfg.webp)
நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 5.55 சதவீதமாக உயர்வு...!
நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் அக்டோபர் மாதத்தை விட அதிகரித்துள்ளது.
12 Dec 2023 3:22 PM GMT![தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்தது தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்தது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1564955-rupp.webp)
தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்தது
சில்லரை பணவீக்கம் குறைந்ததால் தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.
13 Oct 2023 7:47 PM GMT![2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - பிரதமர் மோடி 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - பிரதமர் மோடி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/03/500x300_1484778-1.webp)
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - பிரதமர் மோடி
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நமது தேசிய வாழ்க்கையில், ஊழல், சாதி, மதவாதத்துக்கு இடமில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
3 Sep 2023 4:05 PM GMT![பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியது பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/02/500x300_1483201-3.webp)
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியது
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியதால் பொதுமக்கள் கராச்சி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2 Sep 2023 4:43 PM GMT![நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பை தாண்டியது...! நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பை தாண்டியது...!](https://media.dailythanthi.com/h-upload/2023/08/14/500x300_1447999-dsd.webp)
நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பை தாண்டியது...!
நாட்டின் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பை தாண்டி கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
14 Aug 2023 2:05 PM GMT![வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் - பிரியங்கா காந்தி ஆவேசம் வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் - பிரியங்கா காந்தி ஆவேசம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/10/500x300_1439419-pariyanmk.webp)
"வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்" - பிரியங்கா காந்தி ஆவேசம்
பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது என்றும் வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
10 Aug 2023 12:02 AM GMT![நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசரநிலை அமல் நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசரநிலை அமல்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/15/500x300_1392694-5.webp)
நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசரநிலை அமல்
நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசர கால நிலையை அறிவித்து நைஜீரிய அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.
15 July 2023 6:23 PM GMT