கரூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா: கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கூடாது: ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்

கரூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா: கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கூடாது: ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்

கரூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கூடாது என ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
16 May 2023 12:49 AM IST