
ரூ.60 கோடி மோசடி பா.ஜனதா எம்.எல்.சி. மீது விசாரணைக்கு அனுமதி- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டுமனை கொடுப்பதாக கூறி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் பா.ஜனதா எம்.எல்.சி. மீது விசாரணைக்கு அனுமதி வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
31 July 2023 12:15 AM IST
உயர்மட்டக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்
என்.எல்.சி.யால் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர்மட்டக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
31 July 2023 12:15 AM IST
ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: கைதான தாசில்தாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு
ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து குவித்ததாக கைதான தாசில்தாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
3 July 2023 12:15 AM IST
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் விரைவில் விசாரணை
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
29 April 2023 1:30 AM IST
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள திருச்சியில் குழு
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள திருச்சியில் குழு அமைக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தெரிவித்தார்.
8 April 2023 2:13 AM IST
சிறுமியை எரித்து கொல்ல முயற்சி: குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை
சின்னமனூர் அருகே சிறுமியை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
4 July 2022 11:05 PM IST
ஆந்திர பிரதேசத்தில் வாயு கசிவு; 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி பாதிப்பு
ஆந்திர பிரதேசத்தில் அம்மோனியா வாயு கசிவால் 200 பெண்களுக்கு வாந்தி, தலைவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது.
3 Jun 2022 7:07 PM IST




