மெகா மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

மெகா மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

பொதுமக்களிடம் அதிக வட்டி ஆசைகாட்டி ரூ.13,700 கோடி சுருட்டி மெகா மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கி உள்ளது.
11 April 2023 5:10 AM GMT
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி அலைக்கழிக்கப்பட்டதாக பரபரப்பு; மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நேரில் விசாரணை

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி அலைக்கழிக்கப்பட்டதாக பரபரப்பு; மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நேரில் விசாரணை

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி அலைக்கழிக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நேரில் விசாரணை நடத்தினார்.
17 Sep 2022 6:24 PM GMT
பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை

பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை

கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
27 July 2022 8:33 PM GMT