சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஸ்டேட் வங்கி அணியை வீழ்த்தி ஐ.ஓ.பி. அபார வெற்றி

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஸ்டேட் வங்கி அணியை வீழ்த்தி ஐ.ஓ.பி. அபார வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 4-0 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீசை எளிதில் வென்றது.
9 March 2024 4:12 AM GMT