
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான ஐபோன்கள்
மற்ற நாடுகளில் ஐபோன் உற்பத்தியை படிப்படியாக குறைத்து இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
15 Jun 2025 3:32 PM
ஐபோன்களுக்கு 25 சதவீத வரி; டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகரிப்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விரும்பவில்லை.
23 May 2025 2:09 PM
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகரிக்கும் - ஆப்பிள் நிறுவனம்
ஐபோன் நிறுவனத்தின் முதலீட்டால் இந்தியாவில் வேலை வாய்ப்பு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 May 2025 9:55 AM
இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி 60 சதவீதம் அதிகரிப்பு
ஆப்பிள் நிறுவனம் அனைத்து வகையான ஐபோன்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வருகிறது.
14 April 2025 4:24 AM
உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைப்பு
கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
8 Jan 2025 12:53 PM
கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் திரும்ப வழங்கப்படுமா..? - அமைச்சர் சேகர் பாபு பதில்
கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது, தன்னுடைய 'ஐபோன்' தினேஷ் என்பவர் தவறி போட்டுள்ளார்.
21 Dec 2024 6:09 AM
தொழிலதிபரிடம் ஐபோன் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் கைது
தொழிலதிபரிடம் ஐபோன் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 Nov 2024 4:12 PM
டெலிவரி ஊழியரை கொன்று ஐபோனை திருடிய வாடிக்கையாளர் - அதிர்ச்சி சம்பவம்
டெலிவரி ஊழியரை கொன்று 1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோனை வாடிக்கையாளரே திருடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Oct 2024 12:04 AM
இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் விற்பனை இன்று தொடக்கம் - ஆப்பிள் விற்பனை மையங்களில் குவிந்த வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.
20 Sept 2024 4:20 AM
ஐபோன் 16 சீரிஸ் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் - விலை எவ்வளவு?
ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
9 Sept 2024 8:03 PM
ரூ. 3.50 கோடி மதிப்புள்ள 318 ஐபோன்கள் திருட்டு - 2 பேர் கைது
318 ஐபோன்களை திருடிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Jun 2024 2:09 AM
ஐபோன்-15 சீரிஸ் மாடல்கள் இன்று அறிமுகம்..! ஆப்பிள் நிகழ்வுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்
ஐபோன்களின் முந்தைய வெர்ஷனை விட புதிய மாடலில் அதிவேக சார்ஜிங் வசதி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
12 Sept 2023 6:34 AM