ஐ.பி.எல். இறுதிப்போட்டி: 3-வது முறையாக கொல்கத்தா அணி "சாம்பியன்"
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிபோட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.
26 May 2024 4:50 PM GMTரியான் பராக், ஹெட்மயர் அதிரடி: பெங்களூரு அணியின் கனவை தகர்த்த ராஜஸ்தான்
பெங்களூரு அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.
22 May 2024 5:58 PM GMTவெளியேற்றுதல் சுற்று: ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
பெங்களூரு அணி கடைசியாக நடைபெற்ற 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது.
22 May 2024 12:01 AM GMTஸ்ரேயாஸ், வெங்கடேஷ் அய்யர் அதிரடி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா அணி
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.
21 May 2024 5:19 PM GMTமுதலாவது தகுதி சுற்று: கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை - மழைபெய்ய வாய்ப்பா.?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
21 May 2024 12:03 AM GMTடோனி மேலும் ஓராண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா விருப்பம்
நிச்சயமாக இது டோனியின் கடைசி போட்டியாக இருக்காது என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.
19 May 2024 10:05 PM GMTதோனி குறித்து உருக்கமாக பதிவிட்ட ஜெயக்குமார்
தோனிக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
19 May 2024 9:15 AM GMTஇன்றுடன் முடிவடைகிறது லீக் சுற்று: ஐதராபாத்-பஞ்சாப் அணிகள் மோதல்
இன்றைய ஆட்டங்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
19 May 2024 12:00 AM GMTஒரே மைதானத்தில் அதிக ரன் குவித்து சாதனை படைத்த விராட் கோலி
சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
18 May 2024 8:45 PM GMTஜடேஜா, தோனி போராட்டம் வீண்: 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
18 May 2024 6:36 PM GMTபிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?: பெங்களூரு - சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை
பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
18 May 2024 12:27 AM GMTவெற்றியுடன் விடைபெறுவது யார்? - மும்பை-லக்னோ அணிகள் இன்று மோதல்
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
17 May 2024 12:17 AM GMT