
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டி 16-ம் தேதி தொடங்குகிறது; மொத்த பரிசுத்தொகை ரூ.67 லட்சம்!
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு திருவிழாவில், ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
6 Aug 2025 1:31 PM IST
சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்: சத்குரு வேண்டுகோள்
குருவின் மடியில் என்ற தலைப்பில் நடைபெற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு உரையாற்றினார்.
4 Aug 2025 2:23 PM IST
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் 'குருவின் மடியில்' தியான நிகழ்ச்சி
'குருவின் மடியில்' தியான நிகழ்ச்சி தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.
22 July 2025 5:29 PM IST
பேரூர் ஆதீனத்தில் துவங்கிய "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" திட்டம்
தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் ஒவ்வொரு அரச மரம் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
20 March 2025 7:26 PM IST
கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் நான் பங்கேற்றதில் அரசியல் இல்லை: டி.கே.சிவக்குமார்
கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் நான் பங்கேற்றதில் அரசியல் இல்லை கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
28 Feb 2025 9:53 AM IST
இந்த உன்னதமான தருணத்தில் தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது - அமித்ஷா
ஈஷா மகாசிவராத்திரி விழா பக்தியின் மகாகும்பமேளா போன்று நடைபெறுகிறது என்று அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
26 Feb 2025 10:08 PM IST
ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Feb 2025 1:22 PM IST
கோவையில் ஆதியோகி திவ்ய தரிசனம் 5 நாட்கள் நடைபெறாது
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு பராமரிப்பு பணிகள் காரணமாக 28-ம் தேதி வரை நடைபெறாது.
24 Sept 2024 7:01 PM IST
ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பது எப்படி?
நேரில் பதிவு செய்ய விரும்புவோர், நாளை மறுநாள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்து பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
6 March 2024 5:35 PM IST
ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கிறார்
மஹாசிவராத்திரி விழாவில் பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
5 March 2024 1:28 PM IST
உலகின் மிகப் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழா: 8-ந் தேதி ஈஷாவில் கோலாகலம்
மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
4 March 2024 12:06 PM IST
முக்திக்கான வழிகாட்டி சிவன்- ஈஷா யோகா மைய விழாவில் ஜனாதிபதி பேச்சு
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற விழாவில் முக்திக்கான வழிகாட்டி சிவன் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
19 Feb 2023 2:12 AM IST




