
இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. பணய கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்
இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தை ஏற்று பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
4 Oct 2025 7:31 AM IST
காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சி: பிரதமர் மோடி வரவேற்பு
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
30 Sept 2025 10:01 AM IST
காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்தாக்குதல் - 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியான சோகம்
காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது.
14 Sept 2025 8:08 AM IST
காசாவில் போர் நிறுத்தம் செய்ய டிரம்ப் அழைப்பு
காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
30 Jun 2025 2:23 AM IST
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர்நிறுத்தம்-ரஷியாவின் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிராகரிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட ரஷியாவின் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிராகரிக்கப்பட்டது.
18 Oct 2023 7:10 AM IST
வன்முறை எதையும் தராது: இஸ்ரேல்-ஹமாஸ் போரால் சோனம் கபூர் வருத்தம்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து நடிகை சோனம் கபூர் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
13 Oct 2023 12:40 PM IST
கண் முன்னே தந்தையை பயங்கரவாதிகள் சுடுவதை கண்டு கண்ணீர் விட்ட இஸ்ரேலிய சிறுமி.!
கண் முன்னே தந்தையை பயங்கரவாதிகள் சுடுவதை கண்டு இஸ்ரேலிய சிறுமி கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
12 Oct 2023 8:37 PM IST




