
காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சி: பிரதமர் மோடி வரவேற்பு
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
30 Sept 2025 10:01 AM IST
மூச்சுத் திணறும் காசா... ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உருக்குகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை
காசாவில் நடைபெறும் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 Sept 2025 1:20 PM IST
காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்தாக்குதல் - 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியான சோகம்
காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது.
14 Sept 2025 8:08 AM IST
இதைமட்டும் செய்தால் காசாவில் நாளையே போர் முடிந்துவிடும்: நெதன்யாகு உறுதி
காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
11 Aug 2025 10:11 AM IST
காசாவில் தினமும் 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம் - இஸ்ரேல் அறிவிப்பு
காசாவில் போர் எதிரொலியால் உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
28 July 2025 10:53 AM IST
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலியத்துறை மந்திரி
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ''கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது'' என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறினார்.
20 Jun 2025 10:52 AM IST
"ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்: 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவு செய்வார்.." - வெள்ளை மாளிகை
இஸ்ரேல்-ஈரான் இடையேயான சண்டை 7-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் கொடூர தாக்குதலை தொடர்ந்து வருகின்றன.
20 Jun 2025 2:31 AM IST
இஸ்ரேல் மீது செஜ்ஜில் வகை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவிப்பு
செஜ்ஜில் வகை ஏவுகணையின் வேகம் இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலானது என கூறப்படுகிறது.
19 Jun 2025 2:26 PM IST
டிரம்ப் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்கிறார் இஸ்ரேல் பிரதமர்
பிப்.4-ம் தேதி இரு நாட்டு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.
30 Jan 2025 12:12 AM IST
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலியாகினர்.
5 Jan 2025 10:51 PM IST
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
26 Dec 2024 1:52 PM IST
லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறது - ஜோ பைடன் அறிவிப்பு
போரை நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
27 Nov 2024 6:48 AM IST




