
இத்தாலி ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் சாம்பியன்
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், கார்லஸ் அல்காரசை எதிர்கொண்டார்.
19 May 2025 5:07 AM IST
40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீராங்கனை
இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினி, கோகோ காப்பை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
17 May 2025 11:44 PM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர், டாமி பால் உடன் மோதினார்.
17 May 2025 3:17 AM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கோகோ காப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோத உள்ளார்.
16 May 2025 10:13 AM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
சபலென்கா 3-வது சுற்றில் சோபியா கெனின் உடன் மோத உள்ளார்.
9 May 2025 5:33 PM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
20 May 2024 4:03 PM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
16 May 2024 6:24 PM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
15 May 2024 11:54 AM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ்; மரியா சக்காரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய அசரென்கா
நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் விக்டோரியா அசரென்கா அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் உடன் மோத உள்ளார்.
14 May 2024 11:56 AM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ்; ஆண்ட்ரே ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
14 May 2024 6:39 AM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
14 May 2024 12:56 AM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
13 May 2024 8:17 AM IST