காங்கிரசின் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டி

காங்கிரசின் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டி

காங்கிரஸ் கட்சி 4-வது கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார்.
19 April 2023 3:55 AM IST