ஏலாக்குறிச்சி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு நாளை ஜமாபந்தி

ஏலாக்குறிச்சி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு நாளை ஜமாபந்தி

ஏலாக்குறிச்சி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை)ஜமாபந்தி நடக்கிறது.
19 Jun 2022 6:30 PM GMT
பாப்பரம்பாக்கம் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஜமாபந்தியில் புகார் மனு

பாப்பரம்பாக்கம் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஜமாபந்தியில் புகார் மனு

பாப்பரம்பாக்கம் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஜமாபந்தியில் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
19 Jun 2022 6:55 AM GMT
திருமானூர் உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு இன்று ஜமாபந்தி

திருமானூர் உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு இன்று ஜமாபந்தி

திருமானூர் உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி இன்று (வெள்ளிக்கிழமை)நடக்கிறது.
16 Jun 2022 6:47 PM GMT
சங்கராபுரத்தில் 253 பயனாளிகளுக்கு ரூ.10½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்  கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்

சங்கராபுரத்தில் 253 பயனாளிகளுக்கு ரூ.10½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்

சங்கராபுரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 253 பயனாளிகளுக்கு ரூ.10½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
11 Jun 2022 4:26 PM GMT
புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு

புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு

புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு பெற்றது.
10 Jun 2022 6:26 PM GMT
கரூர் மாவட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

கரூர் மாவட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

கரூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
8 Jun 2022 7:10 PM GMT
பொதுமக்கள் ஜமாபந்தியில் கோரிக்கைக்கு தீர்வு காணலாம் - கலெக்டர் பேச்சு

பொதுமக்கள் ஜமாபந்தியில் கோரிக்கைக்கு தீர்வு காணலாம் - கலெக்டர் பேச்சு

ஜமாபந்தியில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
8 Jun 2022 3:22 PM GMT
விழுப்புரம் தாலுகாவில் ஜமாபந்தி

விழுப்புரம் தாலுகாவில் ஜமாபந்தி

விழுப்புரம் தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது.
1 Jun 2022 7:25 PM GMT
கள்ளக் குறிச்சி திருக்கோவிலூர்   தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி

கள்ளக் குறிச்சி திருக்கோவிலூர் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் தாலுகா அலுவலங்களில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுகொடுத்தனர்
1 Jun 2022 5:38 PM GMT
கோவில்பட்டியில் ஜமாபந்தி

கோவில்பட்டியில் ஜமாபந்தி

கோவில்பட்டியில் ஜமாபந்தி முடிவடைந்தது
1 Jun 2022 4:18 PM GMT
சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது

சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது

சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது
30 May 2022 5:47 PM GMT
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்  அடுத்த வாரம் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம் அடுத்த வாரம் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடங்குகிறது. இதையொட்டி அடுத்த வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.
30 May 2022 4:53 PM GMT