
சர்வதேச கிரிக்கெட்: புதிய விதிமுறைகள் அறிமுகம்.. ஐ.சி.சி. அதிரடி முடிவு
3 வடிவிலான போட்டிகளிலும் தற்போதுள்ள விதிகளில் கணிசமான மாற்றங்களை ஐ.சி.சி. கொண்டு வந்துள்ளது.
27 Jun 2025 5:51 AM
பாக்.கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த யு.ஏ.இ.: பின்னணியில் ஜெய் ஷா..?
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவியதால் பி.எஸ்.எல். தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
11 May 2025 11:38 AM
ஆசிய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவர் நியமனம்
ஆசிய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
4 April 2025 9:05 AM
பி.சி.சி.ஐ.-க்கு இடைக்கால செயலாளர் நியமனம்
பி.சி.சி.ஐ.-ன் செயலாளராக இருந்த ஜெய் ஷா தற்போது ஐ.சி.சி. தலைவராகியுள்ளார்.
9 Dec 2024 10:26 AM
சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொண்டு செல்ல பாகிஸ்தானுக்கு தடை
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலுக்கு ஜெய் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
15 Nov 2024 1:34 PM
கம்பீரிடம் அப்படி சொல்வதற்கு நான் யார்..? - ஜெய்ஷா பேட்டி
கம்பீர் 3 வகையான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்ததாக ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 11:10 PM
ஐ.சி.சி.யின் தலைவராக ஜெய் ஷாவுக்கு வாய்ப்பா..? வெளியான தகவல்
ஐ.சி.சி. யின் தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவி காலம் டிசம்பருடன் முடிவடைகிறது.
18 July 2024 8:50 AM
விராட் மற்றும் ரோகித் இன்னும் 2 ஐ.சி.சி. தொடர்களில் விளையாடுவார்கள் - பி.சி.சி.ஐ. செயலாளர்
ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சீனியர் வீரர்கள் கவனத்தை திருப்பியுள்ளதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.
1 July 2024 8:45 AM
பி.சி.சி.ஐ. செயலாளராக என்னுடைய மிகப்பெரிய சாதனை அதுதான் - ஜெய் ஷா பெருமிதம்
2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியது பி.சி.சி.ஐ. செயலாளராக தாம் செய்த சாதனை என்று ஜெய் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
17 May 2024 10:59 AM
ரிஷப் பண்ட் 20 ஓவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் - ஜெய் ஷா தகவல்
ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பணியை சிறப்பாக செய்யும் பட்சத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாட முடியும் என்று ஜெய் ஷா கூறினார்.
12 March 2024 2:04 AM
ஒரே மாநிலத்தில் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா
டபிள்யூ.பி.எல். தொடரின் 2-வது சீசன் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் தொடங்கும்.
11 Dec 2023 6:14 AM
காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ஹர்திக் பாண்ட்யா கடினமாக உழைத்து வருகிறார் - ஜெய் ஷா
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
9 Dec 2023 11:06 PM