தூத்துக்குடியில் விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் மதுரையில் கைது: கடத்தப்பட்ட கார் மீட்பு

தூத்துக்குடியில் விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் மதுரையில் கைது: கடத்தப்பட்ட கார் மீட்பு

எட்டயபுரத்தில் வீட்டிற்குள் பீரோவை உடைத்து 5.5 சவரன் தங்க நகைகள், ரூ.1.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரையும் கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
30 Oct 2025 1:25 PM IST
வீடு புகுந்து ரூ.6 லட்சம் நகை-பணம் திருட்டு

வீடு புகுந்து ரூ.6 லட்சம் நகை-பணம் திருட்டு

பெல்தங்கடி அருகே வீடு புகுந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
14 Aug 2023 2:40 AM IST
அரசு டாக்டரை கத்தியால் குத்தி 100 பவுன் நகை-பணம் கொள்ளை

அரசு டாக்டரை கத்தியால் குத்தி 100 பவுன் நகை-பணம் கொள்ளை

பழனியில் அரசு டாக்டரை கத்தியால் குத்தி, 100 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 April 2023 12:30 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து 7¾ பவுன் நகை-பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 7¾ பவுன் நகை-பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 7¾ பவுன் நகை-பணம் திருட்டுபோனது.
16 Sept 2022 2:49 AM IST