வேப்பூர் அருகே  2 வீடுகளில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை  மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வேப்பூர் அருகே 2 வீடுகளில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வேப்பூர் அருகே 2 வீடுகளில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Jun 2022 4:55 PM GMT