
எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை - ஜெயக்குமார்
குண்டர் சட்டத்தில் விவசாயியை கைது செய்ததுதான் முதல்-அமைச்சர் ஸ்டாலினுடைய ஆட்சியின் சாதனை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
29 Nov 2025 4:50 PM IST
எலிக்கு தலையாக இருப்பதை விட.. புலிக்கு வாலாக இருப்பதே பெருமை - ஜெயக்குமார் பேட்டி
சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன். என் உயிர் போனாலும் என் மீது அதிமுக கொடிதான் போற்றப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
28 Nov 2025 3:27 PM IST
கள்ள ஓட்டை நம்பியே திமுக இருக்கிறது- ஜெயக்குமார் தாக்கு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியின்போது யார் பெயரையும் நீக்க முடியாது, அதிமுக நீக்கவும் விடாது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
5 Nov 2025 8:18 PM IST
கொசு என விமர்சித்த ஜெயக்குமார்... அவர் ஒரு சிரிப்பு அரசியல்வாதி - ஓபிஎஸ் பதிலடி
தேர்தலில் அதிமுக வெற்றி பெறக்கூடிய ரகசியம் என்னிடம் இருக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.
19 Feb 2025 4:07 PM IST
இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதிமுக கடுமையாக எதிர்க்கும்; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 2:44 PM IST
கபடி வீராங்கனைகள் உடலில் காயங்களுடன் நாளை வரை ரெயிலுக்கு காத்திருக்க வேண்டுமா? - ஜெயக்குமார் கண்டனம்
கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் வீராங்கனைகளை டெல்லியில் தங்க வைப்பது தவறானது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
24 Jan 2025 5:57 PM IST
பணம் கொடுத்து கூட்டணி அமைக்கும் அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
பெரிய கட்சியில் கள ஆய்வு நடக்கும்போது ஒருசில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
28 Nov 2024 6:45 AM IST
'அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும்...' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
17 Jun 2024 9:18 PM IST
தமிழினத்தை பா.ஜ.க. அவமதித்துள்ளது - அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் காட்டம்
வி.கே. பாண்டியனை கண்டு பா.ஜ.க. அஞ்சுவது ஏன்? என்று அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 Jun 2024 11:43 AM IST
பா.ஜ.க. இல்லாத மற்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி - ஜெயக்குமார்
தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களை சந்தித்து கருத்துக் கேட்க உள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
4 Feb 2024 1:05 PM IST
அதிமுக தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்கும்: ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
திமுகவை போல மாநிலத்தின் உரிமையை தாரைவார்த்து கொடுக்காமல் மாநில உரிமைகளை பேணிக்காக்கும் அறிக்கையாக இருக்கும் என்று ஜெயக்குமார் பேசினார்.
25 Jan 2024 1:00 PM IST
தி.மு.க.-பா.ஜனதாவின் ரகசிய உறவு அம்பலமானது; அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய நிபுணர் குழுவினரை போலீசார் மூலம் பொதுமக்களை சந்திக்க விடாமல் தி.மு.க. அரசு தடுத்துள்ளது என்று ஜெயக்குமார் விமர்சித்தார்.
15 Dec 2023 8:01 AM IST




