கச்சத்தீவு விவகாரம்: 1974-ல் கருணாநிதி சொன்னது என்ன? நடந்த முழு விவரம்- பரபரப்பு தகவல்கள்

கச்சத்தீவு விவகாரம்: 1974-ல் கருணாநிதி சொன்னது என்ன? நடந்த முழு விவரம்- பரபரப்பு தகவல்கள்

கச்சத்தீவு விவகாரம் இப்போது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.
11 April 2024 11:20 AM GMT
கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்றுப் பிழையை செய்துள்ளது - ஜி.கே.வாசன்

'கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்றுப் பிழையை செய்துள்ளது' - ஜி.கே.வாசன்

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்றுப் பிழையை செய்துள்ளதாகவும், தி.மு.க. அதற்கு உடந்தையாக இருந்துள்ளது என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
3 April 2024 5:07 PM GMT
கச்சத்தீவு விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

'கச்சத்தீவு விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமரிடம் கூறி முதலிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
2 April 2024 7:04 PM GMT
தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து நாங்கள் பேசவில்லை - நிர்மலா சீதாராமன்

'தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து நாங்கள் பேசவில்லை' - நிர்மலா சீதாராமன்

ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் கச்சத்தீவு குறித்து பேசுகிறோம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2 April 2024 6:22 PM GMT
புதிதாக அமையும் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும் - வி.கே.சசிகலா

புதிதாக அமையும் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும் - வி.கே.சசிகலா

மத்திய அரசின் துணையோடு கச்சத்தீவை மீட்பதும், இலங்கை தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதும் உறுதி என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
2 April 2024 4:49 PM GMT
கச்சத்தீவை மீட்பதற்கான பணிகளை தொடங்கி விட்டோம் - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

கச்சத்தீவை மீட்பதற்கான பணிகளை தொடங்கி விட்டோம் - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
2 April 2024 5:51 AM GMT
கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. எடுத்த நடவடிக்கை என்ன? - செல்வப்பெருந்தகை கேள்வி

கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. எடுத்த நடவடிக்கை என்ன? - செல்வப்பெருந்தகை கேள்வி

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
1 April 2024 9:28 AM GMT
தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்பேன் - ஓ.பன்னீர்செல்வம் உறுதி

'தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்பேன்' - ஓ.பன்னீர்செல்வம் உறுதி

காங்கிரஸ் அரசு தாரை வார்த்ததால் மீனவர்களின் உரிமை பறிபோய் விட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
31 March 2024 7:37 PM GMT
தேர்தல் காலங்களில் மட்டுமே தி.மு.க.வுக்கு கச்சத்தீவு ஞாபகம் வருகிறது - அண்ணாமலை விமர்சனம்

'தேர்தல் காலங்களில் மட்டுமே தி.மு.க.வுக்கு கச்சத்தீவு ஞாபகம் வருகிறது' - அண்ணாமலை விமர்சனம்

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. கள்ள மவுனம் சாதித்துக் கொண்டிருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
16 March 2024 12:09 PM GMT
விஷ்வகுருவா.. மவுனகுருவா? பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி

விஷ்வகுருவா.. மவுனகுருவா? பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி

கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
16 March 2024 7:04 AM GMT
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்றும் நாளையும் ராமேஸ்வரம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2024 1:20 AM GMT
தேசியக்கொடியுடன் கச்சத்தீவு செல்ல முயற்சி... கடலில் இறங்கிய இந்து அமைப்பினர் கைது

தேசியக்கொடியுடன் கச்சத்தீவு செல்ல முயற்சி... கடலில் இறங்கிய இந்து அமைப்பினர் கைது

இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களின் கையில் தேசியக்கொடியை பிடித்துக்கொண்டு, அக்னி தீர்த்த கடலில் இறங்கினர்.
27 Jan 2024 2:47 AM GMT