நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழியை எதிர்த்து அ.தி.மு.க. போட்டி: கடம்பூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழியை எதிர்த்து அ.தி.மு.க. போட்டி: கடம்பூர் ராஜூ

தி.மு.க.வை எதிர்க்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்று கடம்பூர் ராஜூ கூறினார்.
18 Feb 2024 5:28 PM GMT