என்னுடைய அருமை நண்பர் கலைஞர்: ராமதாஸ் பேச்சு

என்னுடைய அருமை நண்பர் கலைஞர்: ராமதாஸ் பேச்சு

10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
10 Aug 2025 8:18 PM IST
முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் பணி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் பணி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
27 April 2025 6:26 PM IST
கலைஞர் கனவு இல்லம்: 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

கலைஞர் கனவு இல்லம்: 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் புதிதாக 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
27 March 2025 9:18 AM IST
திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

17 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.110 கோடி முதலீடு: காசோலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
21 March 2025 12:48 PM IST
கலைஞர் நூற்றாண்டு நாணயங்களை திமுக வீசி எறிந்து விடுமா? - அன்புமணி கேள்வி

கலைஞர் நூற்றாண்டு நாணயங்களை திமுக வீசி எறிந்து விடுமா? - அன்புமணி கேள்வி

தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 March 2025 9:38 AM IST
கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டிடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டிடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

8 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு குத்துசண்டை அகாடமி' கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
25 Feb 2025 2:49 PM IST
கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
29 Jan 2025 8:15 PM IST
திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு

திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு

திருச்சியில் நூலகம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
19 Dec 2024 8:55 AM IST
சட்டமன்ற நாயகர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

'சட்டமன்ற நாயகர் கலைஞர்' நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

'சட்டமன்ற நாயகர் கலைஞர்' நூற்றாண்டு சிறப்பு மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
9 Dec 2024 2:58 PM IST
கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
8 Oct 2024 10:24 AM IST
கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
7 Oct 2024 6:46 PM IST
சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
6 Oct 2024 12:36 PM IST