
சென்னை கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ். கிருஷ்ணனின் சிலை நிறுவப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
ஜி.என்.செட்டி தெருவில் அமைந்துள்ள என்.எஸ். கிருஷ்ணனின் திருவுருவச்சிலை கலைவாணர் அரங்கத்தில் நிறுவப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
23 Jun 2025 10:41 AM
75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு 'விடுதலைப் போரில் வீரத்தமிழகம்' முப்பரிமாண ஒளி-ஒலி காட்சி; சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்குகிறது
தமிழ்நாடு அரசின் சார்பில் ‘விடுதலைப் போரில் வீரத்தமிழகம்’ என்ற முப்பரிமாண ஒளி-ஒலி காட்சியை இன்று (திங்கட்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது.
15 Aug 2022 4:54 AM
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு நாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
16 July 2022 11:03 PM