காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு

காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகளை புதுவை மீனவர்கள் சிறைப்பிடித்தனர்.
14 Sep 2023 6:08 PM GMT
காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அதிரடி இடமாற்றம்

காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அதிரடி இடமாற்றம்

காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அதிரடி இடமாற்றம் செய்யப்ப்ட்டுள்ளார்.
11 Aug 2023 5:10 PM GMT
காரைக்கால் மாணவர்கள் சாதனை

காரைக்கால் மாணவர்கள் சாதனை

தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில் காரைக்கால் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
10 Aug 2023 4:55 PM GMT
காரைக்கால் நகராட்சி குத்தகை வருவாய் இனங்கள் ஏலம்

காரைக்கால் நகராட்சி குத்தகை வருவாய் இனங்கள் ஏலம்

காரைக்கால் நகராட்சி குத்தகை வருவாய் இனங்கள் ஏலம் விடப்படுகிறது.
21 July 2023 3:53 PM GMT
காரைக்காலில் போராட்டம் நடத்தப்படும்

காரைக்காலில் போராட்டம் நடத்தப்படும்

காரைக்கால் வேளாண் கல்லூரியில் கஞ்சா செடி வளர்ப்பு விவகாரம்:குறித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
18 July 2023 4:09 PM GMT
காரைக்காலில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

காரைக்காலில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

காரைக்கால், அம்பகரத்தூர் அருகே 300-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
18 July 2023 8:50 AM GMT
கல்லணையில் இருந்து காரைக்காலுக்கு காவிரிநீர் வந்தது

கல்லணையில் இருந்து காரைக்காலுக்கு காவிரிநீர் வந்தது

கல்லணையில் இருந்து காவிரிநீர் காரைக்காலுக்கு வந்தடைந்தது. பாசனத்திற்காக உடனே தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
6 July 2023 3:43 PM GMT
காரைக்காலில் அதிகாரிகள் இடமாற்றம்

காரைக்காலில் அதிகாரிகள் இடமாற்றம்

காரைக்காலில் அதிகாரிகளை இடமாற்றம் செய்து நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்,.
3 July 2023 4:29 PM GMT
காரைக்கால் உள்விளையாட்டு அரங்கில் 800 பேர் யோகா பயிற்சி

காரைக்கால் உள்விளையாட்டு அரங்கில் 800 பேர் யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காரைக்கால் உள்விளையாட்டு அரங்கில் 800 பேர் யோகா பயிற்சி செய்தனர்.
21 Jun 2023 2:57 PM GMT
காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - மீன்வளத்துறை அறிவிப்பு

காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - மீன்வளத்துறை அறிவிப்பு

காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
19 Jun 2023 1:48 PM GMT
வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி: புதுச்சேரி, காரைக்காலில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி: புதுச்சேரி, காரைக்காலில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Jun 2023 11:39 PM GMT
61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு புறப்பட்ட காரைக்கால் மீனவர்கள்

61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு புறப்பட்ட காரைக்கால் மீனவர்கள்

மீன்பிடி தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து 61 நாட்களுக்கு பிறகு உற்சாகத்துடன் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
15 Jun 2023 3:54 PM GMT