
கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்
ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கி பூங்கொத்து கொடுத்து கார்த்திகாவை வாழ்த்தினார்.
7 Nov 2025 10:23 AM IST
ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சா கார்த்திகாவிற்கு 100 பவுன் நகை போடுறேன்!- மன்சூர் அலிகான் வாக்குறுதி
கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
3 Nov 2025 9:20 AM IST
கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை வழங்க வேண்டும்- மன்சூர் அலிகான் வேண்டுகோள்
கார்த்திகாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகையும், வீடும் வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 Nov 2025 11:18 PM IST
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஊக்கத்தொகை அளித்து பாராட்டிய மாரி செல்வராஜ்!
கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
31 Oct 2025 2:05 AM IST
கபடி வீராங்கனை கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களை தொட வாழ்த்துகள்: அன்புமணி ராமதாஸ்
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்குவதுடன், அரசு வீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 1:35 PM IST
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு கரூர் கடைவீதிகளில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரம்
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு கரூர் கடைவீதிகளில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
3 Dec 2022 12:32 AM IST




