
காட்பாடி - ஜோலார்பேட்டை மெமு ரெயில் சேவையில் மாற்றம்
காட்பாடி - ஜோலார்பேட்டை மெமு ரெயில் சேவை நாளை காலை 10:05 மணி முதல் பிற்பகல் 1:35 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
27 July 2025 5:31 PM IST
25-ந்தேதி ரெயில் மூலம் காட்பாடி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
25, 26 ஆம் தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்ய உள்ளார்.
23 Jun 2025 1:40 PM IST
காட்பாடி - சென்டிரல் இடையே ரத்து செய்யப்பட்ட 4 ரெயில்களும் வழக்கம்போல் இயக்கம்: தெற்கு ரெயில்வே
காட்பாடி - சென்னை சென்டிரல் இடையே 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
22 April 2025 5:45 PM IST
திருப்பதி-காட்பாடி இடையே ரூ.1,300 கோடியில் இரட்டை ரெயில் பாதை - மத்திய அரசு ஒப்புதல்
பிரதமர் மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 April 2025 1:25 AM IST
திருப்பதி-காட்பாடி மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே
திருப்பதி-காட்பாடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
12 March 2025 6:14 PM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
காட்பாடியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 July 2023 12:24 AM IST
ஒரு வயது பெண் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல்
காட்பாடியில் ஒரு வயது பெண் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
5 July 2023 12:19 AM IST
கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
காட்பாடியில் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 July 2023 12:16 AM IST
தான் படித்த பள்ளியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்.. திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்சட்
காட்பாடியில் தான் படித்த பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
13 Sept 2022 8:48 AM IST
காட்பாடி ரெயில்வே மேம்பால பணி தொடக்கம்; மாற்றுப் பாதையில் இயக்கப்பட்ட வாகனங்கள்
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டதை அடுத்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.
1 Jun 2022 6:19 PM IST




