கழுகு  பட நடிகரின் 2வது திருமண புகைப்படம் வைரல்

"கழுகு " பட நடிகரின் 2வது திருமண புகைப்படம் வைரல்

நடிகர் கிருஷ்ணா தனது இரண்டாவது திருமணத்தை எளிமையாக முடித்துள்ளார். திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
7 Jun 2025 7:18 PM IST