'நாடோடிகள்' சினிமா பாணியில் நண்பனுக்காக கல்லூரி மாணவியை கடத்திய 7 பேர் கைது
முகமூடி அணிந்து சென்று பெண்ணை கடத்தி செல்லலாம் என்று சினிமா பட பாணியில் திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
3 March 2024 11:29 PM GMTசென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவும் வதந்தி - போலீசார் எச்சரிக்கை
குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இதுதொடர்பாக வீடியோவில் பரவும் பெண்ணின் குரல் பழமையான சம்பவம் என்றும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
1 March 2024 5:48 PM GMTரூ.10 கோடி பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்: 3 பேர் கைது
தொழிலதிபரை கடத்திய 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
24 Nov 2023 9:53 PM GMTகொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கடத்தல்; 2 ரவுடிகள் கைது
கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
24 Oct 2023 7:02 PM GMT170 மது பாட்டில்களை கடத்திய 2 பேர் கைது
170 மது பாட்டில்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 5:19 PM GMTஅரிவாளை காட்டி மீனவர் காரில் கடத்தல்
புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் அரிவாளை காட்டி மீனவரை காரில் கடத்தி சென்றவர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்து 3 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 6:45 PM GMTதிருவான்மியூரில் பரபரப்பு சம்பவம்: தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி காரில் கடத்தல் - 3 பேர் கைது
சென்னை திருவான்மியூரில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரியை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2023 7:56 AM GMTதிருச்சி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
7 Oct 2023 7:35 PM GMTநைஜீரியாவில் இறுதி ஊர்வலத்தின்போது துப்பாக்கி முனையில் 25 பேர் கடத்தல்
நைஜீரியாவில் இறுதி ஊர்வலத்தின்போது துப்பாக்கி முனையில் 25 பேர் கடத்தப்பட்டனர்.
1 Oct 2023 10:12 PM GMTரூ.1½ லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.1½ லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பான ஒருவரை கைது செய்தனர்.
25 Sep 2023 8:25 PM GMTதிருப்பதியில் மின்சார பஸ்சை மர்மநபர் கடத்திச்சென்றதால் பரபரப்பு
திருமலையில் இருந்து பக்தர்கள் இலவசமாக பயணம் செய்யும் ரூ.2 கோடி மதிப்பிலான இலவச மின்சார பஸ்சை மர்மநபர் கடத்தி சென்றார்.
24 Sep 2023 10:35 PM GMT