
ஒடிசா; கொல்லப்பட்ட தந்தையின் பிறந்த நாளில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற மகள்
ஒடிசாவில் சுட்டு கொல்லப்பட்ட சுகாதார மந்திரியின் பிறந்த நாளில் அவரது மகள் தீபாளி தாஸ் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று கொண்டார்.
15 May 2023 1:37 PM GMT
கிஷோர் நடிக்கும் வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான தடையை நீக்கி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டதாகவும் எனவே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அறிவித்து உள்ளார்.
22 Nov 2022 9:00 AM GMT
பீகாரில் பாதயாத்திரை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்
பீகாரில் பாதயாத்திரை நடத்தப்போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருந்தார்.
3 Oct 2022 4:09 AM GMT
கிஷோர் நடிக்கும் வீரப்பன் வாழ்க்கை வெப் தொடரை எதிர்த்து வழக்கு
கிஷோர் நடிக்கும் வீரப்பன் வாழ்க்கை வெப் தொடரை எதிர்த்து வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்தார்.
15 Sep 2022 3:18 AM GMT