
மாட்டு தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கியிருந்த ராஜநாகம்.. விவசாயி அதிர்ச்சி
பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணுக்குள் தோண்டி பார்த்த போது உள்ளே பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது.
2 April 2024 7:32 AM IST
பழக்கடையில் மாம்பழம் திருடிய போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
கடையில் இருந்த 10 கிலோ மாம்பழங்களை நைசாக திருடி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
5 Oct 2022 11:34 PM IST
புதிய டிராகன் பழங்களை உருவாக்கி சாதனை
உலகம் முழுவதும் இருந்து 88 வகையான பழ வகைகளை சேகரித்தவர், புதிய டிராகன் பழத்தை உருவாக்கியும் அசத்தி இருக்கிறார். 72 வயதாகும் அவரது பெயர் ஜோசப் காரக்காடு. கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த சங்கனாச்சேரியை சேர்ந்த இவர், பழ வகை மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்.
30 Aug 2022 8:48 PM IST
கோட்டயம் அருகே பாஸ்டர் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு - மகன் கைது
பாஸ்டர் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு போன சம்பவத்தில் பாஸ்டரின் மகனை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2022 6:41 AM IST




