
குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்த நடிகர் தனுஷ்
‘இட்லி கடை’ படம் வெளியாவதையொட்டி, பெற்றோர், மகன்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார்
26 Sept 2025 8:37 PM IST
மகாளய அமாவாசை நாளில் குலதெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடு
மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன,
22 Sept 2025 2:48 PM IST
'ஆனி தசமி..' நாளை குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள்
குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்தால் எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
19 Jun 2025 5:26 PM IST
குல தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பங்குனி உத்திர திருநாள்
பங்குனி உத்திர நாளில் குல தெய்வ கோவிலில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றால் மன அமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும் என்பது நம்பிக்கை.
8 April 2025 6:09 PM IST
குல தெய்வ சக்தியை வீட்டிற்கு வரவழைப்பது எப்படி?
எளிதான வழிபாட்டின் மூலம் குல தெய்வ சக்தியை வீட்டிற்குள் வரவழைத்து, குலதெய்வத்தின் அருளை பெறலாம்.
25 Oct 2024 3:00 PM IST
இறையருளை பெற எளிய வழிமுறை
ஒருவரது குலதெய்வமே அவரது இஷ்ட தெய்வமாக அமைந்து, அன்றாட பூஜை, ஜபம், பிரார்த்தனை ஆகியவற்றை செய்தால் வாழ்வில் ஏற்படும் குற்றம் குறைகள் விலகி நற்பலன் ஏற்படும்.
5 July 2024 12:34 PM IST




