
லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
இன்று காலை 8.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
3 July 2024 11:08 AM IST
லடாக்: வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
லடாக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
29 Jun 2024 1:14 PM IST
டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதின - அவசர அவசரமாக தரையிறக்கம்
டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
26 May 2024 2:56 PM IST
லடாக்கில் திடீரென தரையிறக்கப்பட்ட இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்
இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திடீரென லடாக்கில் தரையிறக்கப்பட்டது.
4 April 2024 5:55 PM IST
21 நாட்களாக நீடித்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்ட காலநிலை ஆர்வலர்
லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனம் வாங்சுக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 March 2024 9:55 PM IST
லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு
நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
19 Feb 2024 10:27 PM IST
லடாக், மேகாலயாவில் இன்று உணரப்பட்ட நிலநடுக்கம்
லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று மதியம் 2.42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
4 Feb 2024 5:58 PM IST
இது எங்கள் மேய்ச்சல் நிலம்..! எல்லையில் சீன வீரர்களிடம் தைரியமாக வாதாடிய லடாக் மேய்ப்பர்கள்
லடாக் மக்களின் தைரியத்தை பாராட்டி சுசுல் கவுன்சிலர் கோன்சோக் ஸ்டான்சின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
31 Jan 2024 12:28 PM IST
லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
இன்று காலை 4.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
26 Dec 2023 11:28 AM IST
லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
லடாக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
18 Dec 2023 5:20 PM IST
லடாக்கில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்
நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்து தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.
2 Dec 2023 3:39 PM IST
லடாக்கில் ஒரு சதுர அங்குல நிலத்தை கூட சீனா அபகரிக்கவில்லை - துணைநிலை கவர்னர் திட்டவட்டம்
லடாக்கில் ஒரு சதுர அங்குல நிலத்தை கூட சீனா அபகரிக்கவில்லை என்று துணைநிலை கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
12 Sept 2023 3:46 AM IST