
இன்றுடன் 310 ஆண்டுகள்... உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டு உருவான கதை
உலக அளவில் பிரபலமான திருப்பதி லட்டின் தனித்துவ சுவைக்கு அடிமையாகாதோரே இல்லை என்றே சொல்லலாம்.
2 Aug 2025 3:28 AM
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விநியோக மையத்தில் திடீர் தீ விபத்து
கரும்புகை வெளியேறுவதை பார்த்து அங்கிருந்த பக்தர்கள்அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.
13 Jan 2025 7:37 AM
லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது - சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
30 Sept 2024 9:40 AM
லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனம் மீது வழக்குப்பதிவு
லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் நெய் நிறுவனம் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,
26 Sept 2024 7:39 AM
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தரமாக உள்ளது: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தரமாக உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
26 Sept 2024 4:47 AM
லட்டு சர்ச்சை எதிரொலி; கோவில் பிரசாதங்கள் ஆய்வு - உ.பி., ராஜஸ்தான் அறிவிப்பு
உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Sept 2024 11:22 AM
திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து, லட்டுகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த தொடங்கி விட்டோம் என அதன் செயல் அதிகாரி கூறியுள்ளார்.
21 Sept 2024 9:58 AM
'லட்டு விவகாரத்தை நாட்டின் பொது பிரச்சினையாக கொண்டு செல்வது சரியல்ல' - சீமான்
லட்டு விவகாரத்தை நாட்டின் பொது பிரச்சினையாக கொண்டு செல்வது சரியல்ல என்று சீமான் தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 2:22 PM
கோவில்களில் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் - கர்நாடக அறநிலையத்துறை உத்தரவு
கர்நாடக அரசு சார்பாக நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
20 Sept 2024 2:19 PM
திருப்பதி லட்டு விவகாரம் - திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
திருப்பதி லட்டு ஆய்விற்காக அனுப்பப்பட்ட நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தேவஸ்தான செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 10:10 AM
திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்: மிகுந்த மனவேதனை அளித்துள்ளது - பவன் கல்யாண்
சனாதன தர்மத்தை எந்த வகையிலும் இழிவுபடுத்துவதற்கு முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 8:51 AM
விநாயகர் சிலையில் வைத்து வழிபட்ட லட்டு: எதிர்பாராத தொகைக்கு ஏலம்
எதிர்பாராத தொகைக்கு லட்டு ஏலம் போனதால், வரும் ஆண்டுகளில் இதனை தொடர கிராம மக்கள் முடிவு முடிவு செய்துள்ளனர்.
9 Sept 2024 7:32 PM